Tuesday, April 21, 2009

திராச்டிக் பொலிடிசியன்

இன்றைய அரசியல்வாதிகளை பற்றிய ஒரு குறிப்பு


முதலில் நாம் விஜயகாந்தை பற்றி பார்ப்போம்
விருத்தாசலம் தொகிதியில் அதாவது பாட்டாளி மக்கள் கட்சி யின் கோட்டை யில் இருந்து சட்டமன்றத்துக்கு MLA ஆனவர். ஆனால் இன்று வரை அந்த தொகிதியில் எந்த ஒரு நல திட்ட உதவிகளையும் MLA என்ற முறையில் இது நாள் வரை எதுவும் செய்ய வில்லை, கேட்டால் என்னை எந்த ஒரு திட்டமும் செய்ய விடாமல் தடுகிரர்கள் என்று குற்றம் சாட்டுகிறார் ஆனால் இது நாள் வரை அது யார் என்று அவர் சொல்லாமல் இருக்கின்றார் இதில் இருந்து அவரும் ஒரு சாதாரண அரசியல் வாதி என்று மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். நேங்கலே சிந்தித்து பாருங்கள் விருதாச்சலத்தில் அவர் கூறிய தேர்தல் வாக்குறிதிகளை இன்று வரைக்கும் அவரால் எதையும் நிறைவு செய்ய முடியவில்லை, MLA ஆகா இருந்து மற்றும் கட்சியின் தலைவராக இருந்தும் கூட அவரால் ஏதும் செய்யமுடியாத நிலையில் அவர் கட்சி MP ஆகி என்ன செய்ய போகிறார்கள்


இப்போது சிதம்பரத்தை பற்றி
மத்திய மந்திரி பதவியை வைத்து கொண்டு தான் சார்ந்த தொகிதியை இது நாள் வரை இந்திய வரைபடத்தில் கூட பார்கதவர், இது நாள் வரை அவர் தொகிததுக்கு எந்த ஒரு நிதியும் சரியாக சென்று அடைந்தது இல்லை , இதில் இவர் நிதி அமைச்சர் இவர் அமெரிக்கா பல்கலைகழகத்தில் MBA பட்டம் பெற்றும் இந்தியாவுக்கு எந்த பயனும் இல்லை, செய்திதாளில் படித்தேன் இவர் 1996 தேர்தலில் தோல்வி அடைந்த போது நான் இந்திய என்னும் கண்ணாடி மூலமாக சிவகங்கை யை பார்த்தேன் ஆனால் இனி சிவகங்கை என்னும் கண்ணாடி மூலமாக இந்தியாவை பார்பேன் என்று கூறினார், பாவம் அவர் இன்று வரை அந்த கண்ணாடி கிடைக்காமல் அலைந்து திரிந்து கொண்டிரிகிறார். இவரின் சிறப்பு என்ன வென்றால் எதை பார்த்தாலும் அதுக்கு வட்டி போட்டு பார்பர் அதனால் தான் இன்று மக்கள் என்ன பொருளுக்கும் இப்படி வட்டிகட்டி வாழ்கிற அவல நிலை

கம்யூனிஸ்ட் கட்சிகள் வாய் பேச்சு மட்டும் தான் இன்று வரை இந்தியாவை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆண்டது இல்லை அவர்கள் மிகவும் எளிமை அவர்கள் இந்த்யவையும் அப்படி மாற்றிவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது

BJP பற்றி என்றால் என்னகு தெரிந்து தமிழ் நாட்டில் அவர்கள் இல்லவே இல்லை
திருநாவுகரசர் போன்ற ஒரு சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் பிறர் மத வெறியர்கள் இது உண்மை, மோடி தலைமையிலான குஜராத் நல்ல முன்னேற்றங்களை சந்தித்து வருகிறது

No comments:

Post a Comment