Friday, February 27, 2009

பெங்களூர் ONE

நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் தாழ்ந்த வணக்கங்கள்

பெங்களூர் இல் வசிக்கும் தமிழர்களே நிங்கள் மின்சார பில், கைபேசி பில், தொலைபேசி பில், Traffic violathion Fine வலைப்பதிவிலே நீங்கள் செலுத்த இதோ ஒரு அருமையான வழி
உங்கள் வலைபக்க முகவரி அடிக்கும் இடத்தில் சென்று
http://www.bangaloreone.gov.in/
இதை செய்தவுடன் முதலில் உங்கள் பெயர் மற்றும் கடவுசொல்லை பதிவு செய்து கொள்ளவும் அதன் பின் login செய்து பயன்பெறவும்

No comments:

Post a Comment