Saturday, February 28, 2009

Blood donars list



குருதி (ரத்தம்) கொடையளிகளுக்கு மற்றும் குருதி தேவைபடுபவர்களுக்கு இந்த வலைபக்க பகுதி ஒரு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் சான்றளிகிறேன்.

குருதி தேவை என்கிறவர்களுக்கு

நீங்கள் இந்த வலை பக்க முகவரியை addressbar இல் டைப் செய்த பின்னர் அதில் இருக்கும் மாநிலத்தை தேர்வு செய்யுங்கள் அதன் பின்னர் நகரத்தை தேர்வு செய்யுங்கள் அதன் பின் place என்பதை தேர்வு செய்க அதன் பின் எந்த குருதி வேண்டும் என்பதை தேர்வு செய்தல் அதில் கொடையாளியின் பெயர் தொலைபேசி இந்த எண்கள், கடைசியாக அவர் குருதி குடுத்த நாள் இருக்கும் அதை தெரிந்து கொள்ளுங்கள்

http://www.bharatbloodbank.com/

intha website il neengalum pathivu seithu kollavum

No comments:

Post a Comment